கலியுகம்
இந்த உலகம் தே ான்றி பல யுகங்கள் கடந்து இந்த கலியுகத்தில் நாம் வாழ்கின்றே ாம்..ஒவ்வெ ாரு யுகத்தின் முடிவிலும் இறைவன் தே ான்றி அந்த யுகத்தினை முடித்து வைக்கிறார்..
ஒவ்வெ ாரு யுகத்தின் இடைபட்ட காலங்களில் தீய சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது.மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளக்கப்படுகின்றனர்..கடவுள் நம்பிக்கை அழிக்கப்படுகின்றது..தீய சக்திகளின் ஆட்டம் அதிகமாகின்றது.சிவன்,விஷ்ணு பே ான்ற உலகை ஆளும் கடவுள்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர்..ஒரு கட்டத்தில் தீய சக்தியின் ஆதிக்கம் அதிகமாகிட இறைவன் இந்த புவியில் பிறந்து தீமையை அழித்து மக்களை காக்கின்றார்..இது பூமி சூழல்வதை பே ால தெ ாடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது...
இந்த நிகழ்வு கலியுகத்திலும் ஆரம்பித்துவிட்டது..என்னுடைய பெரூமானும்,பெருமாளும் இழிவு செய்யப்பட்டனர்..என்னுடைய தர்மங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன...கடவுள் மறுப்பு ொள்கை விதைக்கப்படுகின்றன...இதை நம் எதிரிகள் வெற்றியாக கருதுகின்றனர்..கண்டிப்பாக கிடையாது..இது அவர்களின் வீழ்ச்சியின் ஆரம்பம்...கலியுகத்தின் முடிவு ஆரம்பித்துவிட்டது...என்னுடைய திருமாள் சிவனின் அருளால் இப்புவியை காப்பார்...கவலைப்படாதீர்கள்...இறைவனை வணங்குங்கள்...அவர்கள் அழிக்க நினைப்பது நம் கடவுளை அல்ல நாம் கடவுளின்மீது வைத்த நம்பிக்கையை...அதை கைவிடாதீர்கள்....

Comments
Post a Comment