மீண்டும் காந்தி
மீண்டும் காந்தி(Anti இந்தியனாக ) Amazon.in Widgets மகாத்மா காந்திக்கு சொர்க்க லோகத்தில் அவருக்கென தனி அங்கிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. மகாத்மா அவர்கள் சொர்கத்திற்கு வருபவர்களிடம் தன் நாட்டை பற்றி நலம் விசாரிப்பார். ஒருநாள் ஒரு முதியவரிடம் தன் நாட்டை பற்றி நலம் விசாரித்தார் காந்தி.. காந்திஜி: வணக்கம் முதியவரே... முதியவர்: Hi Gandhi, Whatsapp காந்திஜி: நம்முடைய இந்தியர்கள் சந்தோஷமாக உள்ளனரா.. முதியவர்: யா... இப்பதான் நாங்கெல்லாம் சேர்ந்து போராடி ஜல்லிகட்டை மீட்டு எடுத்தோம். மாட்டினத்தை காப்பாற்றினோம். அதனால்தான் எனக்கு சொர்கத்திற்கு application கிடைத்தது. அதை கேட்டதும் காந்திக்கு அளப்பறியா மகிழ்ச்சி. நம் நாட்டவரிடம் ஒற்றுமை வந்துவிட்டது என துள்ளி குதித்து எமனை நோக்கி வேகமாக ஒடினார். எமன் : காந்திஜி , ஏன் இவ்வளவு மகிழ்ச்சி... பொறுமை பொறுமை... இந்தாருங்கள் நீர் அருந்துங்கள்... காந்திஜி; மன்னா, என் நாட்டவரிடம் ஒற்றுமை வந்துவிட்டதாம். நான் சென்று பார்க்க அனுமதி வேண்டும்.. எமன...