ௐ எனும் மூலப் ொருள்
ௐ நமச்சிவாய ௐ
பல ோடி ஆண்டுகளுக்குமுன் பிரபஞ்சத்தில் ஒருகல் ஒன்று மிதந்து ொண்டிருந்து.அந்த கல்தான் கடவுள் துகள் என அறிவியலாலர்களால் அழைக்கப்படுகிறது.அக்கல்லில் ௐ என்னும் அதிர்வலை வெளிபட்டது.
அந்த ௐ எனும் அதிர்வலையின் காரணமாக சுற்றியிருந்த பாறைகள் அனைத்தும் அந்த கடவுள் துகள் என அழைக்கப்படும் அப்பாறை சுற்றியுள்ள அனைத்தும் துகளையும் தன்னுள் கவர்ந்து ொண்டது...
அனைத்து துகள்களின் இருக்கத்தின் காரணமாக வெப்பம் அதிகமானது.ஒருசமயத்தில் அத்துகள் வெடித்து சிதறியது.இதனால்தான் பல அண்டங்கள் உருவாகின. இப்படி சிதறிய துகள்கள் எல்லாம் வாயுக்களின் அடிப்படையில் ஈர்க்கப்பட்டன.இதனாலே ஒவ் ொரு கிரகத்திலும் வாயுக்கள் வித்தியாசப்படுகின்றன...
இதற்கு ஆதாரம் உண்டா என்றால்?உண்டு.
ஏனெனில் நம் அண்டத்தை பார்த்தால் அது வெடித்து சிதறியது ோலவே தான் காட்சி தரும்...
இது ௐ எனும் மூலப் ொருளில் இருந்து உருவானது என்பதற்கு அடையாளம்.சங்கின் ஒலியையும்,நீங்கள் உங்கள் காதின் மீதுகைவைத்து வரும் ஒலியை உணருங்கள் அது ௐம் எனும் ஒலியை தரும்.
இதுவே ௐ எனும் மூலப் ொருளின் தத்துவம்.

உங்களின் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யவும்
ReplyDelete