காதலின் வலி♥♥♥♥♥♥

    ♥காதலின் வலி புரிகின்றதா?♥
  
     வலிகளில் பெரியவலி காதலின்வலி...அனைவரிடத்திலும்  நிறைந்திருக்கும் காதல் என் கற்பனையில்♥♥♥♥♥
   
       அதிகாலை ொழுதிலே கண்ணன் தன் நண்பர்களுடன் உரையாடி ொண்டிருந்தான்.அவர்களின் சிரிப்பு சத்தத்தின் நடுவே ஒரு அழகிய குரல்..கண்ணனின் கண்கள் அக்குரலை தேடுகின்றன..அங்கே அழகின் உருவாய் ஒரு தேவதை..கண்ணன் அந்த நிமிடத்திலே தன்னை மறந்தான்..அவன் மனதில் ஒரு இனபுரிய இன்பம்..



எத்தனை எத்தனை அழகியடி நீ...
இத்தனை இத்தனை ஆண்டுகள் எங்குதான் இருந்தாய்!
என் விழியில் நீ பட்டதும் விழுந்தேன் உன் காலடியில்..
இதுதான் காதலா?இல்லை என் மதிற்கும் உனக்கும் நடக்கும் ோதலா?



  கண்ணன்  மறுநாளும் அவளுக்காக காத்திருந்தான்..அவன் நண்பர்கள் வந்து அவனிடம் வினாவினர்...இங்கு என்ன செய்கிறாய் என..கண்ணன் ொல்வதரியாது நின்றான்...அவன் மனதில் திடீரேன ஒரு சலனம்..அவள் வரவதை அவன் காதல் எச்சரிக்கை  செய்தது...அவன் அவளை கண்டதும் மகிழ்ச்சயில் துள்ளுகின்றான்...அவன் நண்பர்கள் அவனை உணர்ந்து  அவனை கிண்டல் செய்தனர்....அவனுக்கும் பிடித்தது காதல் கிறுக்கு...
    தினமும் அவளை பின் தெ ாடர்ந்தான்..(அனைத்து வாலிபர்களை பே ால) அவளும் அவன் பின் வருவதை கண்டும் காணததுபே ால(அனைத்து பெண்களையும் ோல)சென்றாள்...
    ஒரு நாள் மதிய நேரம் தன் காதலை எப்படியாவது கூறிவிட  வேண்டும் என ஒரு கடிதத்தை எழுதி கெ ாண்டு அவள் எப் ோதும் செல்லும் வழியில் நின்றான்...
அவள் அவனையும் அவன் கையில் உள்ள கடிதத்தையும் பார்த்தவுடன் சற்று பயந்தாள்  பெண்ணாயிற்றே....
அவள் மனதிலும்  காதலிருந்தது...அவனை கடந்து சென்றாள்...இருவரின் இதய துடிப்பும்  அதிகமானது...அவள் அவனை கடந்து சிறிது தூரம் சென்றாள்....ராதா எனும் ஒலி அவளின்  காதில் விழுந்தது...அள் திரும்பவில்லை அவள் நண்பி தான் திரும்பினாள்..அவளிடம் ராதாவை.குப்பிட ொன்னான்...ராதா திரும்பி பார்த்தாள்...என்ன என கேட்டாள்..கண்ணன்  கண்ணில் நீர் வந்தது...அவனால் அவன் காதலை அவளிடம் கூற முடியவில்லை...திரும்பி வேகமாக இல்லத்தினை நே ாக்கி அழுது கெ ாண்டே. ஓடினான்....ராதா கண்ணின் காதலின் அழத்தை புரிந்தாள்...அவன்மீது அன்பு அதிகமானது.கண்ணீர் வரும் அளவுக்குதன்மேல்  காதல் வைத்தால் யாருக்குதான் பிடிக்காது...


                                  ♥♥♥கெளதம் கவி


  (குறிப்பு: இக்கதை ஒரு  தெ ாடரை  பே ால எழுதுகிறேன்..பிடித்தவர்கள் உங்கள் கருத்தை பதிவு செய்து நண்பர்களுடன் பகிருங்கள்...பிடிக்காதவர்களும் உங்கள் கருத்தை பதிவுசெய்து பகருங்கள்.....நன்றி)


  

Comments

Popular Posts