நான் ஏன் தல ரசிகன்?


      நான் ஏன் அஜித்குமாரை நேசிக்கிறேன்?

1.இளம்வயதிலேயே பலதூயரங்களை வென்றவர்.

2.எவர் உதவியையும் எதிர் பார்க்காமல் சுயமாக சிந்திக்கக்கூடிய ஆற்றலுடையவர்.

3.எத்தனை தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்பவர்.

4.தான் நடித்த பல படங்கள் தோல்வி.என்றாலும், தன் அன்பால் அதிக ரசிகர்களை கொண்டவர்.

5.கார் பந்தயத்தில் பலமுறை வெற்றியாளராக திகழ்ந்தவர்,

6.அதிக அறுவை சிகிச்சை செய்தவர்.

7.வீழ்ந்தார் என பலர் ஏசியபோது வென்று காட்டியவர்.

8.அதிகாரத்தையும் அப்பாவையும் வைத்து முன்னறியவர்கள் மத்தியில்,  அன்பாலும் தன்நம்பிக்கையாலும் உயர்ந்து காட்டியவர்.

9.இந்திய சினிமாதுறையில் தவறாமல் வருமானவரி செலுத்தும் ஒரே நடிகன்.


10.தன்னுடைய சக பாேட்டியாளர்களையே தன்னை ரசிக்கும் படியும், பின்பற்றும் படியும் நடிந்து கொள்ளும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்.

இன்னும் பல விஷயங்கள் உள்ளன. நான் அஜித் அண்ணாவை நேசிப்பதற்கு♥♥♥

Comments

Popular Posts