மீண்டும் காந்தி
மீண்டும் காந்தி(Anti இந்தியனாக)
மகாத்மா காந்திக்கு சொர்க்க லோகத்தில் அவருக்கென தனி அங்கிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
மகாத்மா அவர்கள் சொர்கத்திற்கு வருபவர்களிடம் தன் நாட்டை பற்றி நலம் விசாரிப்பார்.
ஒருநாள் ஒரு முதியவரிடம் தன் நாட்டை பற்றி நலம் விசாரித்தார் காந்தி..
காந்திஜி: வணக்கம் முதியவரே...
முதியவர்: Hi Gandhi, Whatsapp
காந்திஜி: நம்முடைய இந்தியர்கள் சந்தோஷமாக உள்ளனரா..
முதியவர்: யா... இப்பதான் நாங்கெல்லாம் சேர்ந்து போராடி ஜல்லிகட்டை மீட்டு எடுத்தோம். மாட்டினத்தை காப்பாற்றினோம். அதனால்தான் எனக்கு சொர்கத்திற்கு application கிடைத்தது.
அதை கேட்டதும் காந்திக்கு அளப்பறியா மகிழ்ச்சி. நம் நாட்டவரிடம் ஒற்றுமை வந்துவிட்டது என துள்ளி குதித்து எமனை நோக்கி வேகமாக ஒடினார்.
எமன் : காந்திஜி , ஏன் இவ்வளவு மகிழ்ச்சி... பொறுமை பொறுமை...
இந்தாருங்கள் நீர் அருந்துங்கள்...
காந்திஜி; மன்னா, என் நாட்டவரிடம் ஒற்றுமை வந்துவிட்டதாம். நான் சென்று பார்க்க அனுமதி வேண்டும்..
எமன்: கனவு எதாவது கண்டீர்களா காந்திஜி..
காந்திஜி: இல்லை மன்னா... இங்கே வந்தவரிடம் விசாரித்தேன். ஜல்லிகட்டிற்காக நாடே இணைந்து போராடியதாம்..
எமன்: ஆம் காந்திஜி, நானே இதை உங்களிடம் கூறலாமென இருந்தேன்...
காந்திஜி: அதை கேட்டதும் ஒருமுறை என்நாட்டிற்கு செல்ல ஆவல் வந்துவிட்டது மன்னா...
எமன்: ஜி நிங்க வேற நரகத்தில இடம் சுத்தமா இல்ல..எல்ல பயலுகளும் அயோக்கிய பயலுகலாதான் எல்லா நாட்டுலையும் இருக்காங்க. ஏதோ ஜல்லிகட்டு போராட்டத்தில் மாட்டினத்தை காப்பாற்றிய ஒரே காரத்திற்காகதான் இந்தியர்களை சொர்கத்தில் அனுமதித்தேன். நீங்கள் அங்கே சென்றால் மிகவும் மனவேதனை அடைவீர்கள்.
காந்திஜி: இல்லை...கடைசியாக வந்த கலாமிடமும், வாஜ்பாயிடமும் கேட்டேன்.
அவர்கள் நாடு முன்னேற்ற பாதையை நோக்கி நகருவதாகவே சொன்னார்கள்..
எமன்:ஜி அவிங்க இரண்டு பேரும் நல்லவங்க. பார்ப்பது எல்லாம் நல்லதாகதான் தெரியும். அதை எல்லாம் நம்பாதீங்க..
காந்திஜி: ஒரே ஒரு வாய்ப்பு தாருங்களேன்..
எமன் : சரி தருகிறேன்.. ஒரு நிமிடம்
( எனக்கூறி தன்னுடை அலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டார்)
எமன்: டே மச்சன், நான் மாமா பேசுறன்டா!!
நான்: சொல்லுங்க மாமா.. இப்புடி இருக்கீங்க..
எமன்: நல்லருக்கன்..நீ எப்புடி இருக்க..
நான்: இருக்கன் இருக்கன்..ஏன் கூப்பிடிங்க..
எமன்: டே! ஒரு சின்ன உதவி செய்யுடா..
நான்: உதவியா என்ன உதவி? நீங்கள்தான் கடவுள் ஆயிற்றே...உங்களுக்கு எப்படி நான் உதவ முடியும்..
எமன்: முடியும். நான் காந்தியை உன்னிடம் அனுப்பி வைக்கிறேன் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்..
( my mind voice: ஆஹா காந்தி காராரு நம்ம அத வெச்சி அம்பானி ஆயிடனும்)
எமன்: பணம் இல்ல பக்கி. அது ஆள்தான். பெயர் காந்தி
நான்: காந்தியா? எந்த காந்தி?
எமன்: உனக்கு காந்தி தெரியாது.
நான்: இங்க ஏகப்பட்ட காந்தி இருக்காங்க...எந்த காந்தி?
எமன்: தேச தந்தை காந்திஜி
நான்: ரூபா நோட்டல இருக்கற காந்தியா?
எமன்: ஆமா, அவரேதான். அவர பத்திரமா பார்த்துக்கோ ஒருநாள்...
நான்: சரி சரி அனுப்புங்க...இன்னைக்கு குடியரசு தினத்திற்கு லிவுதான்..
[ எமன் காந்தியை என்னிடம் அழைத்து வந்துவிட்டுச் சென்றார்]
நாங்கள் இருவரும் பயணத்தை தொடங்கினோம்..
காந்திஜி: ஜல்லிகட்டில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தமிழா..
நான்: நன்றி ஜி..அது அடைந்து ரொம்ப நாட்கள் ஆயிற்றே..
காந்திஜி: ஜல்லிகட்டு வெற்றிக்குப்பின் அரசு என்ன முடிவெடுத்தது...
நான்: ஆறுமாதங்களுக்கு பிறகு மாட்டினை வெட்டவும், மாட்டிறைச்சி உண்ணவும் தடைவிதித்தது.
காந்திஜி: அப்படியா! சந்தோஷம்! அப்ப இந்தியாவில் யாரும் மாட்டிறைச்சி உண்பதில்லையா?
நான்: ச்சா.. அதெல்லாம் இல்ல... அடுத்த நாளே மாட்டிறைச்சி சமைத்து பிரதமருக்கு அனுப்பிட்டோமில்ல...
காந்திஜி: அவருக்கு எதுக்கு அனுப்பனீங்க...
நான்: பின்ன மாட்டிறைச்சி சாப்பிடுவது எங்க உரிமையில்லையா?
காந்திஜி: அடப்பாவிகளா! ஜல்லிகட்டு போராட்டமே மாட்டினத்ததை மீட்க தாண்ட...
நான்: ஆமா! அது வெளிநாட்டவரிடமிருந்து...
காந்திஜி: ஆறே மாசத்தில இப்படி மாறிட்டீங்களேடா...
நான்: ஜி ஆன்டி இந்தியன் மாறி பேசாதீங்க.. கம்னு பேசமா வாங்க..
காந்திஜி: ம்ம்ம்..சரி
(நாங்க அப்படியே..தூத்துக்குடி பக்கமா போனம்)
காந்திஜி: பா.. அங்க என்ன நடக்கது.. ஏன் எல்லாரும் கூட்டமா நிக்குறாங்க...
நான்: ஜி அதுவா! அது ஸ்டெர்லைட்டு ஆலைக்கேதிர போராடுறாங்க...
காந்திஜி: ஸ்டெர்லைட் அப்படினா...
நான்: அது ஒரு தாமிர ஆலை..அதனால் பல உயிருக்கு ஆபத்துகள் ஐயா.. அந்த ஆலைனால எல்லாருக்கும் நோய்கள் ஏற்படுது..
காந்திஜி: அப்புறம் என்ன ஆலைய மூட வேண்டிதான...
நான்: ஆலையை மூடத்தான் இந்த போராட்டமே
காந்திஜி: ஆலையை மூடுவதற்கு எதற்கு போராட்டம் பண்றீங்க...
நான்: அப்ப வேற என்ன பண்ண?
காந்திஜி: ஒரு கட்சியின் ஆட்சியை கலைக்க, நீங்கள் அக்கட்சியிலுள்ள பிரதிநிதிகளை எல்லாம் அக்கட்சிக்கெதிராக திருப்புகீறிர்கள் அல்லவா!
நான்: ஆம்..அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்..
காந்திஜி: உண்டு.. அந்த ஆலையில் வேலை செய்பவர்களும் தமிழர்கள் தானே?
நான்: ஆம்.. தமிழர்கள் என்பதை காட்டிலும் மனிதர்கள்..அதற்காகதான் இந்த போராட்டமே...
காந்திஜி: பிறகு என்ன? அவர்கள் அங்கே பணியாற்ற செல்லவில்லை என்றால் அந்த ஆலை இயங்காதல்லவா?
நான்: ஆம்.. அவர்கள் இல்லை என்றால் என்ன? மற்ற நகரத்தை சார்ந்தவர்கள் வருவார்கள் அல்லவா?
காந்திஜி: வரட்டும் அவர்களும் மனிதர்கள் தானே... அவர்களுக்கும் புரிய வைங்குங்கள்...
காந்திஜி: அவர்களின் செயல்பாட்டினை தடுக்க நாம் செயல் படாமல் இருந்தாலே போதும்...
நான்: மீண்டும் ஆண்டி இந்தியன் மாறி பேசாதீங்க ஜி...
காந்திஜி: நான் என்ன சொல்ரான்னா♪
நான்: நீங்க பேசாம வாங்க போதும்...
(சிலதூரங்கள் சென்றபின்.....)
காந்திஜி: அங்கே என்ன கூட்டம்...
நான்: அதுவா? அது மதுபானக்கடை
காந்திஜி: என்ன சிறுவர்கள் எல்லாம் இருக்கீறார்கள்...
நான்: இங்க எல்லா வயதுடையவரும் மது அருந்துவர்..
காந்திஜி: என்ன பெண்களுமா?
நான்: ஆம்...உங்களுடைய பாரதிதான் பெண்களுக்கும் சமஉரிமை வேண்டுமென்றாரே...அதனால் தான் பெண்கள் ஆண்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் தானும் செய்வர்..
காந்திஜி: இதை மட்டும் பாரதி பார்த்தால் மனம் நோந்துவிடுவார்..
காந்திஜி: அங்கே என்ன கூட்டம்..
நான்: அதுவா.. காண்டம் வாங்க..
காந்திஜி: காண்டம் வாங்கவா..இன்னும் இராமயணத்தையும்,மஹாபாரதத்தையும் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்தான் போல...
நான்: ஜி ...அது நீங்க நினைக்கற காண்டமல்ல...
காந்திஜி: அங்கபாருங்க...ஒரு சின்னபொன்னுகிட்ட மூனுபேரு தப்ப நடக்க பார்கறாங்க...
( நானும் காந்தியும் அந்த மூன்று மிருகங்களையும் விரட்டி அச்சிறுமியை அவரின் வீட்டில் சேர்த்தோம்)
நான்: காண்டம் எதற்கு என கேட்டீர்களே! இதற்குதான்... கருவேப்பிலை கூட கஷ்டப்பட்டத்தான் கிடைக்குது ஆன இந்த காண்டம் எல்லா பக்கத்துலயும் மலிவ கிடைக்குது...
காலையில பத்து மணிக்கெல்லாம் மது அருந்திவிட்டு, மாலையில பத்து காண்டத்த வாங்கி போறவர சின்னபுள்ளங்கிட்டலாம்... சொல்லவே அசிங்கமா இருக்கு...
காந்திஜி: இதற்கு அரசாங்கம் என்ன செய்தது..
நான்: டிவியில் விளம்பரம் செய்தது..
காந்திஜி: சிறுமிகளிடம் தவறாக நடக்கக் கூடதென்ற...
நான்: இல்லை.... காண்டம் பயன்படுத்துங்கள் என..
காந்திஜி: என்னங்க நடக்குது இங்க...
நான்: அரசாங்கம் சரியில்லைங்க..
காந்திஜி: தப்பு பண்றது நீங்க..அரசாங்கத்த குற்றம் சொன்ன எப்புடிதம்பி... நீங்க குடிக்காமலும், அந்த கருமத்தை நினைக்காமலும் இருந்தால் எதற்கு இந்த குற்றங்கள் நடக்க போகின்றன...
நான்: ஜி மறுபடியும் ஆண்டி இந்தியன் மாறி பேசாதீங்க... கொஞ்சம் பேசமா வாங்க...
காந்திஜி: தம்பி நான் திரும்ப போகிறேன்..
நான் : ஏன் ஜி...
காந்திஜி: மனசு சரியில்லை...
எமன் மீண்டும் வந்து காந்திஜியை அழைத்துச் சென்றார். செல்லும் வழியெல்லாம் காந்திஜி சோகத்துடன் செல்ல...அனைத்தும் அறிந்த எமன் ஏதும் பேசாமல் அவரை சொர்க்கத்தில் சேர்த்தார்...
காந்தி கண்ணிருடன் செல்ல எதிரே , அவரை நோக்கி வந்த பாரதி" நம் நாடு எப்படி இருக்கு" எனக் கேட்க, காந்தி பாரதியின் மனம் நோக கூடாதென" சந்தோஷமாய் இருக்கிறார்கள்" என கண்ணிருடன் சொல்ல, அதை ஆனந்த கண்ணீர் என நினைத்து பாரதி எமனை நோக்கி ஓடினார்...
இனி பாரதியுடன் ஆண்டி இந்தியனாக, உங்களை சந்திக்கிறேன்..)

இனி பாரதியுடன் ஆண்டி இந்தியனாக, உங்களை சந்திக்கிறேன்..

Thank-you
ReplyDelete