ஏன் சிவனை வணங்க வேண்டும்? 1.பிரபஞ்சத்தின் சாரம்சம் சிவன்.          இந்த பிரபஞ்சத்தின் வடிவத்தையே நாம் சிவலிங்கமாக வணங்குகிறாம். 2.இந்துகளின் கடவுளாக விங்கும் ஸ்ரீராமர் சிறந்த சிவபக்தனாக திகழ்ந்தவர் ஆவார்.அவர் சென்ற இடங்களில் எல்லாம் சிவலாயங்களே உள்ளன. !!!!
3. இராவணனும் மிகச்சிறந்த சிவபக்தனாகவே இருந்தார். 4.இவ்வுலகில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்களே! 5.சிதம்பரம் நட்ராசரின் கட்டைவிரல் பூமத்தியரேகையின் மையமாக திகழ்கிறது. 6.நட்ராசரின் சிலையை நாசா மையமானது, காலத்தினை பற்றிய ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறது. 7. ஆதிசித்தரான அகத்தியரும் ஓளவையும் வணங்கிய சிவனே! 8. ௐ எனும் மூலப்பொருளான சிவனை மனதால் நினைத்தாலே ஆனந்தமே

Comments

Popular Posts